தமிழ் ஒன்றுதிரள் யின் அர்த்தம்

ஒன்றுதிரள்

வினைச்சொல்-திரள, -திரண்டு

  • 1

    ஒன்றுகூடுதல்; ஒன்றுசேர்தல்.

    ‘கொள்ளையடித்துக்கொண்டு ஓடிய திருடனை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு பிடித்தனர்’
    ‘நடிகரைப் பார்க்க ஊரே ஒன்றுதிரண்டு வந்தது’