தமிழ் ஒப்புக்குச் சப்பாணி யின் அர்த்தம்

ஒப்புக்குச் சப்பாணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் நபர்.

    ‘என் தம்பியை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அழுவான். அவனை ஒப்புக்குச் சப்பாணியாகவாவது வைத்துக்கொள்ளுங்கள்’