தமிழ் ஒப்புக்கொள் யின் அர்த்தம்

ஒப்புக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  ஒத்துக்கொள்ளுதல்.

  ‘நீங்கள் கூறுவதை நான் கொள்கை அளவில் ஒப்புக்கொள்கிறேன்’
  ‘நீ ஒப்புக்கொண்டால் மட்டுமே நான் வியாபாரத்தில் இறங்குவேன்’

 • 2

  (வேலையை, பதவியை) ஏற்றல்.

  ‘நீங்கள் வந்து வேலையை ஒப்புக்கொண்டால்தான் நான் விடுப்பில் செல்ல முடியும்’