தமிழ் ஒய்யாரம் யின் அர்த்தம்

ஒய்யாரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பெரும்பாலும் பெண்களின் தோற்றத்தை, அசைவைக் குறிப்பிடும்போது) (பிறரைக் கவரும்) நளினம்.

    ‘பட்டு உடுத்திப் பூச்சூடி அலங்கரித்துக்கொண்டால் ஒய்யாரம் வந்துவிடுகிறது’