ஒருகை பார் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஒருகை பார்1ஒருகை பார்2

ஒருகை பார்1

வினைச்சொல்

  • 1

    (ஒருவருக்குச் சவால் விடப்படும்போது) திட்டவட்டமான ஒரு முடிவுக்குக் கொண்டுவருதல்.

    ‘பெரிய ஆள் என்று நினைப்பு. அவனை ஒருகை பார்க்கிறேன்’

ஒருகை பார் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஒருகை பார்1ஒருகை பார்2

ஒருகை பார்2

வினைச்சொல்

  • 1

    (ருசியான உணவை) வயிறு கொள்ளும் மட்டும் சாப்பிடுதல்.

    ‘இன்றைக்கு எனக்குப் பிடித்த வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கும். ஒருகை பார்த்துவிட்டேன்’