தமிழ் ஒருங்கமை யின் அர்த்தம்

ஒருங்கமை

வினைச்சொல்-அமைக்க, -அமைத்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒன்றுசேர்த்தல்.

    ‘கணிப்பொறியில் பல செயல்முறைகளை ஒருங்கமைத்துப் பல விந்தைகள் புரிகிறார்கள்’