தமிழ் ஒருசில யின் அர்த்தம்

ஒருசில

பெயரடை

  • 1

    மிகக் குறைவான (எண்ணிக்கை).

    ‘அவ்வப்போது ஒருசில நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன’
    ‘ஒருசில நாட்கள் இரவில் எனக்குத் தூக்கமே வருவதில்லை’