தமிழ் ஒருசேர யின் அர்த்தம்

ஒருசேர

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒன்றாக இணைந்து.

  ‘நாடகத்தின் ஆரம்பத்தில் தவிலும் நாகசுரமும் ஒருசேர ஒலித்தன’

 • 2

  உயர் வழக்கு ஒன்று சேர்ந்து; இணைந்து.

  ‘அரசனையும் அவன் பட்டத்து யானையையும் ஒருசேரப் பாராட்டும் பாடல் இது’
  ‘உங்களையெல்லாம் ஒருசேரப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இன்றுதான் கிடைத்தது’