தமிழ் ஒருதலையான உத்தரவு யின் அர்த்தம்

ஒருதலையான உத்தரவு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வழக்கு விசாரணைக்கு வரும்போது வாதி நீதிமன்றத்துக்கு வந்திருந்து பிரதிவாதி வராத நிலையில் அவரது வாதத்தைக் கேட்காமலேயே வழங் கப்படும் தீர்ப்பு.