தமிழ் ஒருநாளும் இல்லாமல் யின் அர்த்தம்

ஒருநாளும் இல்லாமல்

வினையடை

  • 1

    வழக்கத்துக்கு மாறாக.

    ‘என்ன, ஒருநாளும் இல்லாமல் இவ்வளவு சீக்கிரம் அலுவலகத்துக்கு வந்துவிட்டாய்?’
    ‘ஒருநாளும் இல்லாமல் இப்படி ஒரு மழை!’