தமிழ் ஒருநாள் போட்டி யின் அர்த்தம்

ஒருநாள் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாள் மட்டுமே கால அளவு கொண்டதாக விளையாடப்படும் கிரிக்கெட் போட்டி.

    ‘முத்தரப்பு ஒருநாள் போட்டி’
    ‘ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது’