தமிழ் ஒருபொழுது யின் அர்த்தம்

ஒருபொழுது

பெயர்ச்சொல்

  • 1

    (விரதத்தின் காரணமாக) ஒரு வேளை மட்டும் உண்ணுதல்.

    ‘அவர் இன்றைக்கு ஒருபொழுது. மதியம் மட்டுமே சிறிது சாப்பிடுவார்’