தமிழ் ஒருப்படு யின் அர்த்தம்

ஒருப்படு

வினைச்சொல்ஒருப்பட, ஒருப்பட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உடன்படுதல்; ஒப்புதல்.

    ‘நானும் ஒருப்பட்டுத்தான் அவரோடு சென்றேன்’