தமிழ் ஒருமட்டும் யின் அர்த்தம்

ஒருமட்டும்

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஒருவாறாக; முடிவில்.

    ‘இரண்டு மணி நேரமாகத் தேடி ஒருமட்டும் சாவியைக் கண்டுபிடித்தேன்’