தமிழ் ஒருமாதிரி யின் அர்த்தம்

ஒருமாதிரி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    இயல்புக்கு அல்லது வழக்கத்துக்கு மாறான தன்மை.

    ‘நான் அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்’
    ‘அவர் ஒருமாதிரியான ஆள்; கவனமாக நடந்துகொள்’
    ‘ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?’