தமிழ் ஒருமுறை யின் அர்த்தம்

ஒருமுறை

வினையடை

 • 1

  (கடந்த காலத்தில் அல்லது எதிர்காலத்தில்) ஒரு சந்தர்ப்பத்தில்.

  ‘ஒருமுறை தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இதைச் சொன்னார்’
  ‘மதுரைக்கு ஒருமுறை சென்றபோது அவரைச் சந்தித்தேன்’
  ‘ஒருமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று என்னை அழைத்தார்’
  ‘நீ இதை ஒருமுறை சாப்பிட்டுப்பாரேன்’