தமிழ் ஒருவழிப்படுத்து யின் அர்த்தம்

ஒருவழிப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (மனத்தை) ஒருமுகப்படுத்துதல்.

    ‘மனத்தை ஒருவழிப்படுத்திப் படித்தால் எந்தப் பாடத்தையும் எளிதில் புரிந்துகொள்ளலாம்’