ஒற்றைப்பட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஒற்றைப்பட்டு1ஒற்றைப்பட்டு2

ஒற்றைப்பட்டு1

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நான்கு முழம் நீளமுள்ள வேட்டி.

    ‘அவன் வடிவாக ஒற்றைப்பட்டு வேட்டியை உடுத்துவான்’

ஒற்றைப்பட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஒற்றைப்பட்டு1ஒற்றைப்பட்டு2

ஒற்றைப்பட்டு2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சங்கிலியைக் குறித்து வரும்போது) ஒற்றை வடம்.

    ‘என்னால் ஒற்றைப்பட்டுச் சங்கிலிதான் மகளுக்குப் போட முடிந்தது’