தமிழ் ஒல்லி யின் அர்த்தம்

ஒல்லி

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (உடல் அல்லது உடலின் ஓர் உறுப்பு) சதைப்பற்று இல்லாதிருக்கும் நிலை; மெலிவு.

  ‘குச்சிபோல் ஒல்லியாக இருக்கிறாயே’
  ‘ஒல்லியான கைகால்’

தமிழ் ஒல்லி யின் அர்த்தம்

ஒல்லி

பெயர்ச்சொல்-ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு உள்ளீடற்ற தேங்காய்.

  ‘சிறுவர்கள் ஒல்லி கட்டி குளத்தில் நீந்தப் பழகினார்கள்’