தமிழ் ஒலிநயம் யின் அர்த்தம்

ஒலிநயம்

பெயர்ச்சொல்

  • 1

    (கவிதையில், இசையில்) இனிமையாகப் பொருந்தி வெளிப்படும் ஓசை.

    ‘எதுகை மோனையால் ஒலிநயம் ஏற்படுகிறது’
    ‘இசையே ஒலிநயத்தால்தான் பிறக்கிறது’