தமிழ் ஒலிநாடா யின் அர்த்தம்

ஒலிநாடா

பெயர்ச்சொல்

  • 1

    ஒலியை ஒலிப்பதிவுக் கருவி வழியாகப் பதிவுசெய்துகொள்ளக்கூடிய காந்தப் பூச்சுக் கொண்ட மெல்லிய பிளாஸ்டிக் நாடா.