தமிழ் ஒளியமைப்பு யின் அர்த்தம்

ஒளியமைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (நாடகம், திரைப்படம், முதலியவற்றுக்கு) விளக்குகளால் தேவையான வெளிச்சம் தரும் ஏற்பாடு.