தமிழ் ஒளியாண்டு யின் அர்த்தம்

ஒளியாண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (விண்வெளியில் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிடும் அளவாக உள்ள) ஒளி ஒரு வருட காலத்தில் செல்லும் தூரம்.

    ‘ஒரு ஒளியாண்டு என்பது 94.6 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரம் ஆகும்’