தமிழ் ஒளிவுமறைவு யின் அர்த்தம்

ஒளிவுமறைவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (எதிர்மறை வாக்கியங்களில்) (ஒரு செயலைச் செய்யும்போது) தெரியப்படுத்தாமல் மறைத்தல்.

    ‘என்னிடம் எந்த ஒளிவுமறைவும் வேண்டாம்; தைரியமாகச் சொல்’
    ‘மருத்துவரிடமும் வழக்கறிஞரிடமும் ஒளிவுமறைவு இல்லாமல் பேச வேண்டும்’