தமிழ் ஒழுங்குப் பிரச்சினை யின் அர்த்தம்

ஒழுங்குப் பிரச்சினை

பெயர்ச்சொல்

  • 1

    பாராளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் அப்போதைய நடவடிக்கை அந்த அவையின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று கூறி உறுப்பினர் அவைத் தலைவரின் முடிவு வேண்டி எழுப்பும் பிரச்சினை.