தமிழ் ஒழுங்கு நடவடிக்கை யின் அர்த்தம்

ஒழுங்கு நடவடிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    விதிமுறைகளை மீறும் உறுப்பினர் மீது அல்லது பணியாளர் மீது அவர் சார்ந்திருக்கும் அமைப்போ நிறுவனமோ நிர்வாக விதிமுறைகளின்படி எடுக்கும் நடவடிக்கை.