தமிழ் ஒழுங்கை யின் அர்த்தம்

ஒழுங்கை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குறுகலான பாதை; சந்து.

    ‘ஒழுங்கையின் வழியாக அவள் வந்தாள்’
    ‘எங்கள் ஒழுங்கையில் கார் போகாது’