தமிழ் ஒவ்வொன்றும் யின் அர்த்தம்

ஒவ்வொன்றும்

பெயர்ச்சொல்

  • 1

    தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடியது.

    ‘மிட்டாய்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் இருந்தன’
    ‘பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தன’