தமிழ் ஓங்காளி யின் அர்த்தம்

ஓங்காளி

வினைச்சொல்ஒங்காளிக்க, ஓங்காளித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வாந்தியெடுக்கும் உணர்வு தோன்றுதல்.

    ‘இன்று பூராவும் குழந்தை ஓங்காளித்துக்கொண்டே இருக்கிறது’