தமிழ் ஓட்டப் பந்தயம் யின் அர்த்தம்

ஓட்டப் பந்தயம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துக் குறிப்பிட்ட தூரம் வரை) ஓடும் போட்டி.

    ‘நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம்’