தமிழ் ஓட்டல் யின் அர்த்தம்

ஓட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தங்கும் வசதி இல்லாத) உணவு விடுதி.

    ‘நீங்கள் இன்னும் ஓட்டலில்தான் சாப்பிடுகிறீர்களா?’
    ‘போகும் வழியில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டுப் போய்விடலாம்’