தமிழ் ஓட்டைப் பல் யின் அர்த்தம்

ஓட்டைப் பல்

பெயர்ச்சொல்

  • 1

    (முதுமையின் காரணமாக அல்லாமல்) உடைந்துவிட்ட அல்லது விழுந்துவிட்ட காரணத்தால் தெரியும் பல் இடைவெளி.

    ‘பால்பற்கள் விழுந்துவிட்டதால் தம்பியை எல்லோரும் ‘ஓட்டைப் பல்லைக் காட்டாதே’ என்று கேலி செய்தார்கள்’
    ‘ஓட்டைப் பல் தெரியாமல் இருக்க அவர் தங்கப் பல் கட்டிக்கொண்டார்’