தமிழ் ஓடியாடு யின் அர்த்தம்

ஓடியாடு

வினைச்சொல்பெரும்பாலும் ஓடியாட, ஓடியாடி என்ற வடிவங்கள் மட்டும்

  • 1

    (களைப்பு இல்லாமல்) அலைந்துதிரிதல்.

    ‘அவரால் முன் போல் ஓடியாட முடியவில்லை’
    ‘கல்யாண வேலைகளை ஓடியாடிச் செய்ய ஆள் வேண்டுமே!’
    ‘பெரியவர் ஓடியாடிச் சேர்த்த சொத்து இது’