தமிழ் ஓடிவா யின் அர்த்தம்

ஓடிவா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    (இக்கட்டான சமயத்தில் அல்லது உதவி தேவைப்படும் சமயத்தில் ஒருவர் முன்வந்து) உதவி செய்தல்.

    ‘தம்பிக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர் ஓடிவந்துவிடுவார்’
    ‘எனக்காக ஓடிவர யார் இருக்கிறார்கள்?’