தமிழ் ஓட்டுநர் யின் அர்த்தம்

ஓட்டுநர்

பெயர்ச்சொல்

  • 1

    பேருந்து, கார் முதலிய வாகனங்களை ஓட்டும் பணிபுரிபவர்.

    ‘பேருந்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி’