தமிழ் ஓநாய் யின் அர்த்தம்

ஓநாய்

பெயர்ச்சொல்

  • 1

    (நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த) கூட்டமாக வாழும் இயல்புடைய, காட்டு விலங்கு.