தமிழ் ஓய்வுஒழிச்சல் யின் அர்த்தம்

ஓய்வுஒழிச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறை வினைகளோடு) மிகக் குறைந்த நேர ஓய்வு.

    ‘குடும்பத்தைக் காப்பாற்ற ஓய்வுஒழிச்சல் இல்லாமல் பாடுபட்டுவருகிறான்’
    ‘காலையிலிருந்து இரவுவரை ஓய்வுஒழிச்சல் அற்ற வேலை’