தமிழ் ஓய்வெடு யின் அர்த்தம்

ஓய்வெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (களைப்பு நீங்குவதற்காக) அமைதியுடன் இருத்தல்; இளைப்பாறுதல்.

    ‘எவ்வளவு தூரம்தான் நடப்பது, சிறிது ஓய்வெடுக்கலாமா?’
    ‘ஓய்வெடுக்காமல் வேலை செய்தால் உடம்பு கெட்டுவிடும்’