தமிழ் ஓரை யின் அர்த்தம்

ஓரை

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    ஒரு நாளில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் பெற்றிருக்கும் காலப் பொழுது.

    ‘சூரிய ஓரை முடிந்த பிறகு, அதாவது காலை ஏழு மணிக்கு சுக்கிர ஓரை ஆரம்பமாகும்’