தமிழ் ஓலம் யின் அர்த்தம்

ஓலம்

பெயர்ச்சொல்

  • 1

    (துக்கம், வலி முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையில் எழுப்பும்) துயரம் மிகுந்த சப்தம்.

    ‘போர்க் களத்தில் காயமுற்றவர்கள் எழுப்பிய மரண ஓலம்’
    ‘அவள் ஆத்திரம் தாங்காமல் ஓலமிட்டு அழுதாள்’

  • 2

    (நரி, நாய் முதலியவற்றின்) ஊளை.