தமிழ் ஓலைப் பட்டாசு யின் அர்த்தம்

ஓலைப் பட்டாசு

பெயர்ச்சொல்

  • 1

    பனை ஓலையின் ஒரு முனையில் மருந்தை வைத்துச் சுருட்டித் தயாரிக்கும் ஒரு வகைப் பட்டாசு.