தமிழ் கக்கட்டி யின் அர்த்தம்

கக்கட்டி

பெயர்ச்சொல்

  • 1

    கண்ணில் வரும் கட்டி.

    ‘கண்ணில் கக்கட்டி வந்துவிட்டது’
    ‘கக்கட்டிக்குச் செஞ்சந்தனத்தை அரைத்துப் பூசு’