தமிழ் கக்குவான் யின் அர்த்தம்

கக்குவான்

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தைகளுக்கு) தொடர்ந்து கடுமையான இருமலையும் நீண்ட மூச்சு இரைப்பையும் ஏற்படுத்தும் நோய்.