தமிழ் கங்குகரை யின் அர்த்தம்

கங்குகரை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஏதேனும் ஓர் உணர்ச்சியின் பெருக்கைக் குறிப்பிடும்போது) வரம்பு; எல்லை.

    ‘அவருக்கு வந்த கோபத்துக்குக் கங்குகரையே இல்லை’
    ‘அவருடைய உற்சாகத்துக்குக் கங்குகரை ஏது?’