தமிழ் கசங்கு யின் அர்த்தம்

கசங்கு

வினைச்சொல்கசங்க, கசங்கி

  • 1

    (துணி, தாள் போன்றவற்றில்) மடிப்புகளும் சுருக்கங்களும் தோன்றுதல்.

    ‘பானைக்குள் சுருட்டிவைத்திருந்ததுபோல் சட்டை கசங்கியிருந்தது’