தமிழ் கச்சு யின் அர்த்தம்

கச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் பெண்கள்) மார்பில் கட்டும் துணி அல்லது மார்பிலிருந்து இடை வரையிலான ஆடை.