தமிழ் கச்சைகட்டு யின் அர்த்தம்

கச்சைகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    சண்டைக்குத் தயாராதல்.

    ‘அவனைத் தொலைத்துவிடுவது என்று கச்சைகட்டிக்கொண்டு நிற்கிறான்’