தமிழ் கசமுச-என்று யின் அர்த்தம்

கசமுச-என்று

வினையடை

  • 1

    (பேச்சைக் குறித்து வரும்போது) வெளிப்படையாக இல்லாமல்.

    ‘ஊரில் நடந்த திருட்டோடு அவரைத் தொடர்புபடுத்திக் கசமுசவென்று பேசிக்கொள்கிறார்கள்’