தமிழ் கசரத்து வாங்கு யின் அர்த்தம்

கசரத்து வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    (வேலை) களைப்பை ஏற்படுத்தும் அளவுக்குக் கடுமையான உழைப்பை வேண்டுவதாக இருத்தல்.

    ‘‘என்ன, கல்யாண வேலை கசரத்து வாங்குகிறதா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்’
    ‘வீடு மாற்றும் வேலை எங்களைக் கசரத்து வாங்கிவிட்டது’