தமிழ் கசிவு யின் அர்த்தம்

கசிவு

பெயர்ச்சொல்

 • 1

  (நீர் முதலியவற்றின்) சிறிய அளவிலான ஒழுக்கு.

  ‘இரத்தக் கசிவு’
  ‘அணையில் நீர்க் கசிவு’

 • 2

  (வாயு) வெளியேறுதல்.

  ‘விஷவாயுக் கசிவால் பலர் மரணம்’